விஜயின் 66வது படத்தை இயக்கப்போவது யார் ??

                  

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தை தொடர்ந்து அவர் தந்து 65 வது படத்தை வெற்றி இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

அடுத்ததாக விஜயின் 66 வது படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு விடையளிக்கும் வகையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

 

 

தற்போது கமலின் விக்ரம் படத்தில் பிசியாக உள்ளதால் இவரின் உதவி இயக்குனர்களை கதையின் சுருக்கத்தை கூற அனுப்பியுள்ளாராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top