தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையின் முதலில் உள்ளவர் நடிகை பிரியா பவானி சங்கர். முதலில் அவர் செய்தி தொகுப்பாளராக இருந்து பின்பு பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடித்துள்ளார். பிறகு, “மேயாத மான்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தற்போது தன் கைவசத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். தமிழில் இரண்டாம் கட்ட நிலையில் உள்ள அனைத்து நடிகர்களும் தங்களின் படத்திற்கு ப்ரியாவை அடுத்தடுத்து புக் செய்து வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் நடித்து வருகிறாராம்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தன் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில் இப்போது ஷார்ட்ஸ் போட்டுக் காட்டும் தன் தொடையழகி கவர்ச்சி படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளார். மேலும், ரசிகர்களிடம் வேகமாக பரவி வருகிறது இந்த புகைப்படம்.