சாக்க்ஷியின் கவர்ச்சியில் மயங்கி உள்ள ரசிகர்கள் – ஓப்பனாக கமெண்ட் செய்து வருகின்றனர்

சில காலமாக நடிகைகள் சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷூட் களை பதிவிட்டு வருவது வழக்கமான வேலையாக வைத்துள்ளனர். அதுவும் தற்போது இன்ஸ்டாக்ராம் தான் முன்னிலையில் இருக்கிறது.

 

 

நடிகர் நடிகைகள் எடுக்கும் புகைப்படங்கள் எல்லாம் அது படத்திற்கான போட்டோ அல்லது அவர்களது போட்டோ சூட் அனைத்தையும் வலைத்தளத்தில் பதிவிட்டு தான் மறுவேலை என்று ஆகிவிட்டது.

 


அந்த வகையில் நடிகை சாக்க்ஷி அகர்வால் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார் இதனாலேயே அவருக்கு இன்ஸ்டாகிராம் அழகி என்று சொல்லும் அளவுக்கு போட்டோக்களை நிரப்பி வருகிறாராம்.

 

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது மலையாளம் மற்றும் கன்னட மொழியிலும் நடித்திருக்கிறார்.ரஜினியின் காலா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனார்.பிறகு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். சமீபத்தில் வெளியான ஆர்யாவின் டெடி படத்தில் டாக்டராக கெஸ்ட் ரோலில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

 



இந்நிலையில் நேற்று அவரின் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் படுக்கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளதை பார்த்த ரசிகர்கள் “நீங்க ஒரு திறந்த  புத்தகம் சாக்ஷி “. இதுக்கு நீங்கள் பிட்டு படத்தில் நடித்து விடலாம் என்று கலாய்த்து வருகின்றனராம். 

 

 

 

 

 

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course