தமன்னாவின் “ரெயின்போ” போட்டோஷுட் ரசிகர்களுக்கு சர்பிரைஸ்!!!

திரையுலகின் மில்கி பேபி என்று ரசிகர்கள் செல்ல பெயர் கொண்டார் தான் தமன்னா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று தென்னிந்திய மொழியில் நோ.1 நடிகையாக வலம்வருபவர். கண்டாந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார்.


சமீபத்தில் வெளியான தமன்னாவின் நவம்பர் ஸ்டோரீஸ் என்ற வெபிசிரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து அடுத்த அடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறாராம். இதற்கிடையில், தமிழில் மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். அதே போல தெலுங்கிலும் இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது அதற்கு தமன்னா தான் தொகுத்து வழங்க உள்ளாராம்.


இந்நிலையில், தமன்னாவும் மற்ற நடிகைகளை போன்று அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். அதே போன்று தற்போது நான் வானவில்லை படிப்பவள் என்ற தலைப்பில் போட்டோஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் தமன்னாவின் அழகால் மயங்கி உள்ளார்கள். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்தவண்ணம் உள்ளது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top