குட்டி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் விழா!!

நடிகை ஸ்ரீதேவி என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி. அவருக்கு பிறகு ஸ்ரீதேவி என்றால் நடிகர் விஜயகுமாரின் மகள் தான். அழகு சிலை என்றே சொல்லலாம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.


திரையுலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பிறகு ஹீரோயினாக பல படங்களில் நடித்து இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர். 2009 ஆண்டில் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது, இவர்களுக்கு 5 வயதில் ரூபிகா என்ற பெண் குழந்தை உள்ளது.


இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி மகளின் ஐந்தாவது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் அவரின் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் அள்ளிவருகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top