சரோ ஆகா மாறிய சரவணா ஸ்டோர் அண்ணாச்சி..!!

சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவரது கடையின் விளம்பரங்களை இயக்கிய ஜேடி-ஜெர்ரி என்றோர் இயக்குகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கான பாடல் காட்சிகளை தற்போது மணாலியில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

                

இது ஒருபுறம் இருக்க தற்போது சரவணன் அருள் ஒரு புதிய கண்டிஷன் போட்டுள்ளாராம். அதாவது இனிமேல் தன்னை யாரும் அண்ணாச்சி என்றோ சரவணா அருள் என்று அழைக்க கூடாது. இனிமேல் சரவணன் அல்லது சரோ என்றுதான் அழைக்க வேண்டும் என்று அவரின் வட்டாரங்களில் கூறியுள்ளாராம். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course