தாஜ்மஹாலில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டான் குழு!!

நடிகர் சிவகார்த்திகேயன் புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இந்த படத்தில் புதுமுக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் மற்றும் SK தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த பிறகு டான் படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ஆக்ராவிற்கு சென்றுள்ளனர். அங்கு தாஜ்மஹாலில் ரொமான்ஸ் சீன் எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. சிவாவின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course