நேரடியாக திரையரங்கில் வெளியிட அறிவித்த படக்குழு!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் படம் “டாக்டர்”. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK தயாரிப்பு நிறுவனமும் KJR தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தில் புதுமுக ஹீரோயின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.மேலும், யோகிபாபு, வினய் என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மார்ச் மாதம் ரிலீஸ்க்கு தயார்படுத்திய படக்குழுவினர். அப்போது ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக ரிலீஸை தள்ளி வாய்த்த படக்குழுவினர். தற்போது ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர்.இந்த படத்தை வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதலில் OTT தலத்தில் ரிலீஸ் செய்ய முயன்ற படக்குழுவினர். தற்போது ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்காக டாக்டர் படத்தை நேரடியாக திரையரங்கில் வெளியிட தெரிவித்துள்ளனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course