சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கவுள்ளாராம் கல்பாத்தி டைரக்டர்..

 

AGS கல்பாத்தி அடுத்ததாக தயாரிக்கவுள்ள படத்தை அவர்களின் ஆஸ்தான இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் முதன்முறையாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம் சிவகார்த்திகேயன். இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கதை எழுதுவதில் தீவிரம் காட்டி வருகிறார் இயக்குனர் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதிலிருந்தே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course