நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் அடுத்த பாடல் ரெடி!வைரலாகும் ஆராதனா சிவகார்த்தியின் புகைப்படம்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு மாபெரும் இடத்தை பிடித்து விட்டார். இவர் திரைப்படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவருக்கென்று தனி பணியை அமைத்து கொண்டார்.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை பெரிய வசூல் மாபெரும் சாதனை செய்தது.

அதனை தொடர்ந்து வெளியான “ஹீரோ” திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு பின் வசூலில் பின்தங்கியது.

இந்நிலையில் இவரின் மகளான ஆராதனா சிவகார்த்திகேயன் அவரது படத்தில் “வாயாடி பெத்த புள்ள” என்று ஒரு பாடலை பாடி பிரபலம் அடைந்தார். தொடர்ந்து பல பாடல்களை பாடவுள்ளார். அவரது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் செம வைரலாகியுள்ளது.

மேலும் சிவகார்த்திகேயனும் அவரின் மகளும் கானா திரைப்படத்தில்என்ற பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படங்கள்..

scroll to top