சிறப்பு விருந்தினராக பட பூஜைக்கு வந்திருந்த ரன்வீர் சிங் மற்றும் ராஜமௌலி…

இயக்குனர் ஷங்கர் இயக்கவிருக்கும் தெலுங்கு படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ராம்சரண் நடிக்கவிருக்கும் புதிய படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கயுள்ளனர். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கயுள்ளார். மேலும், நீண்ட நாட்களாக ஷூட்டிங் பணிகளை தொடங்க தயாராகி வந்த படக்குழுவினர். இன்று இந்த படத்தின் ஷூட்டிங்கை பூஜையுடன் தொடங்கினர்.இந்த படத்தின் ஹீரோயின் கியாரா அத்வனி நடிகையுள்ளார். மேலும், இந்த படத்தில் அஞ்சலி மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையுள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.இந்நிலையில், இன்று நடந்த படத்தின் பூஜைக்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குனர் ராஜமௌலி, லிங்குசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளது என்றும் அதற்காக பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course