ஹீரோவான இயக்குனருக்கு 3 ஹீரோயின்களா?

              

க/பெ.ரணசிங்கம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விருமாண்டி. இவர் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிக்க உள்ளாராம். மேலும், இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக 3 ஹீரோயின்களாம். இந்த படத்தில் சசிகுமார் தியேட்டரில் பணிபுரியும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course