“சர்பத்” படமும் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது..

 

 

“பரியேறும் பெருமாள்” படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றவர் தான் நடிகர் கதிர். இவர் “மதயானை கூட்டம்” என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன் பின் வித்யாசமான கதை தளத்தில் ஹீரோ மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் தற்போது நடித்துள்ள படம் “சர்பத்” இந்த படத்தை மாஸ்டர் படம் தயாரித்த லலித் தயாரித்துள்ளார்.மேலும், இந்த படத்தை ஓடிடி தளம் மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியிட உள்ளார்களாம்.  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course