சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் ப்ரூடி நடிகை??

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகும் படங்கள் விறல் விட்டு என்னும் அளவிற்கு இருந்தாலும் அதில் சில படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்தவகையில், நயன்தாராவிற்கு முதல் இடம் என்றே சொல்லலாம். நயன்தாராவை போலவே மற்ற நடிகைகளும் ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேடி தேர்வு செய்து நடித்தனர்.


சமீபகாலமாக தமிழ் படங்களில் பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். அதில், கைதி, மாஸ்டர், விக்ரம் வேதா போன்ற பல படங்கள் வரிசையில் உள்ளன. தற்போது இந்த வரிசையில் புதிதாக சமந்தா நடிப்பில் வெளியான யு டர்ன் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.


இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சமந்தாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினான அலியா பட் நடிக்கவிருக்கிறாராம். படத்தின் மற்ற நடிகர் மற்றும் நடிகை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top