ஜூம்போவுடன் போட்டோஷூட் எடுத்த சாக்ஷி அகர்வால் – கடைசில டிஸ்கோவேரி சேனலையும் விட்டுவெக்கலயா???

நடிகை சாக்ஷி பிபி நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர். அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் முன்பே ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்தார். மேலும், பிபி நிகழ்ச்சிக்கு பிறகு விஸ்வாசம் மற்றும் டெடி படத்தில் ஒருசில காட்சிகளில் நடித்துள்ளார்.


சாக்ஷி பல்வேறு போட்டோஷூட்களை நடத்தியுள்ளார். அதில் பெரும்பாலும் கவர்ச்சியாக இருக்கும். அவர் எடுக்கும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் தீயாய் பரவும். ரசிகர்களும் லைக் மற்றும் கமெண்ட்களை தெறிக்கவிடுவார்.


இந்நிலையில், தற்போது இயற்கை சூழ்ந்த காட்டு பகுதியில் யானையுடன் போட்டோஷூட் எடுத்துள்ளார். யானைக்கு மேல் உக்கார்ந்து தண்ணீரில் விளையாட்டும் புகைப்படம் என அனைத்தும் வைரலாகி வருகிறது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top