இணையத்தில் தீயாய் பரவும் சாய்பல்லவி விட்டுவிஷேச புகைப்படங்கள்??

ப்ரேமம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாய்பல்லவி. ப்ரேமம் படத்தில் சாய்பல்லவியின் மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த படம் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சாய்பல்லவி மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார். அதே வேகத்தில் தெலுங்கிலும் அறிமுகமாகி இவர் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது. அதேபோல தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற வெற்றி படங்கள் அமையவில்லை.சாய்பல்லவி நடிப்பில் வெளியான தியா,மாரி 2 மற்றும் NGK ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. தற்போது, தெலுங்கில் பிசியாக நடித்துவருகிறார். அவரின் தாத்தாவின் 85 வது பிறந்தநாள் விழா புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அல்லி வருகிறது. அவரின் தாத்தா பாட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சாய்பல்லவியின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course