சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் ரஜினி???

 நடிகர் ரஜினி காந்த இயக்குனர் சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் முன்னரே ரஜினிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக ரஜினி சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

சிகிச்சைக்கு பின்பு நேரடியாக அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். தொடர்ந்து படப்பிடிப்பில் நடந்த நிலையில். தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று அதிகாலை தனி விமானம் மூலம் மீண்டும் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு தொடருந்து மூன்று வாரங்கள் தாங்கி இருந்து ஓய்வெடுக்க உள்ளாராம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course