இந்தி திரையுல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

பல மொழித் திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல்.  கடந்த 2002-ம் ஆண்டு தேவ்தாஸ் படத்தில் இவர் பாடிய பாடல்களுக்காக தேசிய விருது வென்றார். இவர் நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், பல ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

File:Pratibha Devisingh Patil presenting the Best Female Playback Singer Award for the year 2005 to Ms. Shreya Ghoshal, in the Hindi Film PAHELI for her evocative rendition of a song “APNE AANSOO

இவர் 2015 ஆம் ஆண்டு ஷிலாதித்யா முகோபாத்யாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், இது மாதிரியான உணர்வை நான் இது வரை அனுபவித்ததில்லை எனவும், என் கணவர் மற்றும் எங்களது குடும்பம் அதிகப்படியான மகிழ்ச்சியில் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

सिंगर श्रेया घोषाल की लवस्टोरी, बचपन का दोस्त कैसे बना जीवनसाथी, ये है किस्सा - Shreya Ghoshals husband Shiladitya proposed to her in the cutest way possible know story tmov - AajTak

எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியையும் அவர் ட்விட்டரில் வெளி காட்டியிருந்தார். இதற்கு பல்வேறு பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women