மலையாள கில்மா நடிகைகளே  வாயை பிளக்கும்  கவர்ச்சியில் மிஞ்சும் பூனம் பஜ்வா

 

சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா இதனை தொடர்ந்து குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிறைவாக இடம் பிடித்து விட்டார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

 

அதுமட்டுமில்லாமல் உடல் எடையை குறைத்து கவர்ச்சியையும் சேர்த்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மல்லு நடிகைகளாக வலம் வந்த பல கிளாமர் நடிகைகளை  ஓரம் கட்டும் அளவுக்கு பூனம் பஜ்வா பலான போஸ் கொடுத்துள்ளது தான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் பட வாய்ப்பு தான் இல்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top