நடிகை நிக்கி கல்ராணியிடம் ரூபாய் 50 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை. கடந்த 2011-ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் கோரமங்களா பகுதியில் ஓட்டல் ஒன்று நடத்தி வரும் நிகில் என்பரிடம் நிக்கி கல்ராணி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்காக மாதம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறிய நிகில் சொன்ன படி பணம் தரவில்லை இதன் காரணமாக அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் நிக்கி கல்ராணி இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தார். வழக்கினை பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News