விஜய் டிவியில் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் பிரபலம் பவித்ரா லட்சுமி. இவர் வீட்டில் பார்ட்டி கொண்டாடியுள்ளார். சமீபத்தில் பவித்ரா எடுத்த போட்டோ ஷூட் இணையத்தில் தீயாய் பரவியது.
அந்த போட்டோ ஷூட்டில் பட்டு புடவை அணிந்து அதனை தொடை தெரிய கிழித்து கத்திரிக்கோலால் வெட்டி அந்த புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக பரவியது.
இந்நிலையில், தற்போது பவித்ரா செல்லமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு கோகோ என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வருகிறார் தற்போது கோகோவிற்கு முதலாம் ஆண்டு பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவரின் வீட்டை பிறந்தநாள் பார்ட்டியை போல பிங்க் நிறத்தில் டெகரேட் செய்து கோகோ விற்கும் பிங்க் நிற ஆடை அணிவித்து போட்டோ ஷூட் எடுத்துள்ளாராம். இந்த பார்ட்டியில் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.