இயக்குனர் ராம் உடன் இணையும் மலையாள ஸ்டார் நிவின் பாலி!

நேரம் படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நிவின் பாலி பிரேமம் படத்துக்கு அடுத்த படியாக  கேரளா  மட்டுமல்லாமல்  தமிழ்நாட்டிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். தமிழில் ரிச்சி படம் மூலம் ரசிகர் பட்டாளம் அதிகரித்தது.

கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியவர் டைரக்டர் ராம். இவருடைய இயக்கத்தில் இணையவுள்ளார் நிவின் பாலி. தமிழ், மலையாளம்  உள்ளிட்ட மொழிகளில்  இந்த படத்தின் சூட்டிங்  கூடிய சீக்கிரமே ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course