மாஸ்டர் படத்தின் பட்ஜெட்

 

மாஸ்டர் படத்தின் பட்ஜெட் வசூல் ரீதியாக வெளியான ஸ்பெஷல் ரிப்போர்ட். மாஸ்டர் படம் மொத்தமாக 145 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம்.அதன் வட்டி மட்டும் 30 கோடியாம்.

* இந்த படத்தின் செலவின விவரங்கள்:

      நடிகர் விஜய் – 80 கோடி 

      நடிகர் விஜய் சேதுபதி – 10 கோடி 

      இசையமைப்பாளர் அனிருத் – 3.5 கோடி 

       இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – 2 கோடி 

       படத்தின் டெக்னீசியன் மற்றும் மற்ற நடிகர்கள் – 11.5 கோடி 

      தயாரிப்பு செலவினங்கள் – 28 கோடி

* படத்தின் மொத்த உரிமங்கள் :

       தமிழ்நாடு தியேட்டர்  – 35 கோடி 

       தயாரிப்பு தரப்பு ரிலீஸ் சென்னை,செங்கல்பட்டு,கோவை – 35.5 கோடி 

       கேரளா – 4.5 கோடி 

       கர்நாடக – 5 கோடி 

       தெலுங்கு டப்பிங் உரிமம் – 5.5 கோடி 

       ஹிந்தி டப்பிங் மற்றும் தியேட்டர் உரிமம் – 22 கோடி 

       ஓவர்சிஸ் – 14 கோடி 

        சன் டிவி உரிமம் – 32 கோடி 

       டிஜிட்டல் உரிமம்  – 36 கோடி 

       ஆடியோ உரிமம் – 4.5 கோடி 

       மொத்தமாக – 194 கோடி 

       தயாரிப்பு செலவினங்கள் – 180 கோடி 

        லாபம் – 14 கோடி 

இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் – 2 கோடி

படத்தின் நெட் ப்ரோபிட் – 12 கோடி

* மாநில வசூல்கள்:

     தமிழ்நாடு – 139 கோடி 

     கேரளா – 13 கோடி 

      கர்நாடக – 17 கோடி

      ஆந்திர மற்றும் தெலுங்கானா – 28.5 கோடி 

      வட மாநிலம் – 3 கோடி

      ஓவர்சிஸ் – 42 கோடி 

      இந்திய அளவில் – 200.5 கோடி 

      உலக அளவில் மொத்த வசூல் – 242.5 கோடி

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top