விஷ்ணு விஷாலுக்கு ஏப்ரல் மாதத்தில் திருமணம்…

 

“வெண்ணிலா கபடி குழு” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். தற்போது உள்ள திரையுலகில் கவனிக்கத்தக்க ஹீரோவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பிறகு விஷ்ணு நடித்த குள்ள நரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற படங்களின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். 

 

 

மேலும், சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து பிறகு இருவருக்கும் விவாகரத்து ஆனது. அதை தொடர்ந்து விஷ்ணு விஷாலை சில நடிகைகளுடன் கிசுகிசுக்க பட்டனர். இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. தற்போது சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் இருவருக்கும் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று தேதியை விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top