வாரிசு நடிகையின் அதிரடி முடிவு – சான்ஸ் இல்லங்க???

நடிகை ராதாவின் முத்த மகள் கார்த்திகா. வாரிசு நடிகை என்பதால் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. ராதா 80களில் முன்னை நடிகையாக வலம்வந்தவர். பின்பு திருமணத்திற்கு பிறகு கணவர் குழந்தைகள் என பிசியாகி விட்டார். இந்நிலையில், ராதாவின் முத்த மகள் கார்த்திகா ஜீவா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கிய “கோ” படத்தின் மூலம் அறிமுகமானார்.


அந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் தன் மகளை நடிக்க வைத்தார் ராதா. அன்னக்கொடி மற்றும் ஒருசில படங்களில் நடித்த பிறகு படவாய்ப்புகள் இன்றி ஹிந்தி தொடர் ஒன்றில் நடித்தார். அதற்கு பிறகும் வாய்ப்புகள் இல்லாதலால். தற்போது நடிகை கார்த்திகா தனது தந்தையின் ஹோட்டல் நிருவாகத்தில் உதவ உள்ளாராம்.


கார்த்திகாவை போலவே அவரின் தங்கை நடிகை துளசியும் இரண்டு படங்களில் நடித்த பிறகு படவாய்ப்புகள் இல்லாதது குறிப்பிடத்தக்கது. வாரிசு நடிகர்கள் படவாய்ப்புகள் இன்றி இருப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top