கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் விவரம்.
* இந்த படத்தின் மொத்த பட்ஜெட் – 32 கோடி
* படப்பிடிப்பிற்கு 2 ஆண்டுகள் தாமதமானதால் இந்த படத்தின் பட்ஜெட் – 40 கோடி
* தயாரிப்பு தரப்பில் இந்த படத்தின் பட்ஜெட் – 55 கோடி
* படத்தில் நடிகர் மற்றும் மற்றவருக்கு சம்பளங்கள்:
நடிகர் கார்த்தி – 15 கோடி
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் – 1.5 கோடி
ராஷ்மிகா மந்தன – 30 லட்சம்
* படத்தின் வேற்று மொழி உரிமங்கள்:
ஹிந்தி டப்பிங் உரிமம் – 8 கோடி
டிஜிட்டல் உரிமம் (ஹாட்ஸ்டார்) – 18 கோடி
ஆடியோ உரிமம் – 50 லட்சம்
ஓவர்சிஸ் – 4 கோடி
தெலுங்கு டப்பிங் உரிமம் – 16 கோடி
மொத்தம் – 46.5 கோடி
* மாநிலங்களில் எதிர்பார்க்க படும் வியாபாரம்:
கேரளா – 1 கோடி
கர்நாடக – 1.5 கோடி
தமிழ்நாடு – 18 கோடி
* படத்தின் மொத்த வியாபாரம் – 67 கோடி
* தயாரிப்பாளருக்கு லாபம் – 27 கோடி
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News