இணையத்தில் வைரலாகும் சர்ச்சை நாயகியின் கவர்ச்சி புகைப்படம்??

பாலிவுட் திரையின் சர்ச்சை நாயகி என்றால் அது நடிகை கங்கனா ரணாவத் தான். பாலிவுட்டில் நடக்கும் அரசியலை அவ்வப்போது அவரின் ட்விட்டரில் பதிவிட்டு வருவது வழக்கமானது. சமீபத்தில் கங்கனாவின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டது.தமிழில் தாம் தூம் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு, ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடிப்பில் வெளியான குயின் படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “தலைவி” படத்தில் ஜெயலலிதாவாக நடித்து தன் திறமையை நிரூபித்துள்ளார்.இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது கங்கனா அவரின் ட்விட்டர் பதிவில் மிக கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகள் மலைபோல குவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course