இன்னும் இது தேவையா என்று கமெண்ட் செய்த நெட்டிசன்கள்…

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். மற்ற நடிகைகளை போன்று காஜலும் சமூக வலைதளபாகத்தில் ஆக்டிவாக இருப்பார். ஆரம்பத்தில் தடுமாற்றம் இருந்தாலும் பிறகு தெலுங்கில் மகதீரா போன்ற வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். அதன் பின்பு மீண்டும் தமிழில் கவனம் செலுத்தி முன்னணி ஹீரோக்களின் படங்களில் அடுத்தடுத்து கமிட்டானார்.இந்நிலையில், கடந்த ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களுடன் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் காஜல் நடிப்பிற்கு ஓய்வளித்துவிட்டு கணவருக்கு ஆதரவாக தொழில்துறையில் உதவ உள்ளார் என்று செய்திகள் வெளியானது. சமூக வலைத்தளத்தில் போட்டோஷூட், திருமண புகைப்படம், ஹனிமூன் புகைப்படம் என அனைத்தையும் பதிவிட்டு வருவதை வழக்கமாய் கொண்டுள்ளார். தற்போது காஜலின் பிகினி புகைப்படம் அவரது சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். ஆனால், நெட்டிசன்கள் ஒருபுறம் காஜலை கலாய்த்து வருகின்றனர். நெட்டிசன்கள் காஜலை பார்த்து உங்களுக்கு திருமணம் அனாதை மறந்துவிட்டிர்களா என்றும் இன்னும் இந்த கவர்ச்சி தேவையா என்று கலாய்த்து வருகின்றனர். திருமணத்திற்கு பின்பும் காஜல் நடிப்பில் பாரிஸ் பாரிஸ், கோஷ்டி மற்றும் இந்தியன் 2 போன்று படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course