ஒரு லட்சத்திற்கும் மேல் குவிந்த லைக்குகள் – ஜோவின் ட்ரெக்கிங் வீடியோ…

நடிகை ஜோதிகா 90 மற்றும் 2000 களில் முன்னணி ஹீரோயினாக வளம் வந்தவர். பிறகு முன்னணி ஹீரோயினாக இருக்கும் போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு செட்டுலகிவிட்டார். தற்போது இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஜோதிகா.சில வருடங்களுக்கு முன்பு 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்தது. அதையடுத்து மகளிர்மட்டும், ஜாக்பாட், ராட்சசி மற்றும் பொன்மகள் வந்தால் போன்ற படங்களில் நடித்து மீண்டும் நடித்து ரசிகர்களின் மீண்டும் இடம் பிடித்தார். தற்போது உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்றுள்ளார். அங்கு 70 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்து இந்த விடியோவை முதலில் பகிர்ந்துள்ளார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜோதிகாவின் விடியோவிற்கு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course