சூப்பர் ஸ்டாரை இயக்கப்போகும் லோகேஷ் கனகராஜ் – செம மாஸ் அப்டேட்

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி , மாஸ்டர், ஆகிய மூன்று படங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அடுத்து இவர் உலக நாயகன் கமலை வைத்து ‘விக்ரம் ‘படத்தை இயக்கி வருகிறார்.

 

அடுத்ததாக லோகேஷ் தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கப்போவதாக ஒத்துக்கொண்டு  மிகப்பெரிய தொகையை அட்வான்ஸாக பெற்றுள்ளார். இந்த படத்தில் பாகுபலி ‘பிரபாஸ் ‘ அல்லது ‘ராம்சரண்’ நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

 

ஆனால் லோகேஷ் கனகராஜ் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ‘மகேஷ் பாபு’ வைத்து பட இயக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்தப்படத்தை ‘மகேஷ் பாபு’ வேறு பட நிறுவனம் வைத்து தயாரிக்க ஆசைப்படுகிறாராம். ஆனால் ஏற்கனவே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜ் அட்வான்ஸ் கொடுத்துள்ளது. எனவே லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தை வேறு நிறுவனம் தயாரிக்க ஒப்பு கொள்ளுவார்களா ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ என  பொறுத்து இருந்து பார்க்கலாம். 

 

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course