உயிரிழந்த ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை அதிர்ச்சியில் ரசிகர்கள்….

 

 

ஹாரிபாட்டர் திரைப்பட நடிகையான ஹேலன் மெர்க்குரி புற்றுநோயால் உயிரிழந்தார். உலக அளவில் ரசிகர்களை குவித்து புகழ் பெற்ற திரைப்படமானது ஹாரிபாட்டர் திரைப்படம் தான், இன்றளவிலும் மக்கள் பார்த்து ரசித்து பொழுதை கழிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் பல்வேறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. 

 

 

இதனிடையில் ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நர்சிசா மல்ஃப்ய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய புகழ்பெற்ற நடிகையான ஹெலன் மெர்க்குரி ஆவர். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகை என்பதாகும்.ஹெலன் மெர்க்குரி ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ஸ்கைஃபால் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும், ஃப்கி பிலிண்டர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து இருக்கிறார். 

 

 

இதற்கிடையில்,புற்றுநோய் காரணமாக 52 வயதான நடிகை ஹெலன் மெர்க்குரி அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வீட்டிலேயே உயிரிழந்தார். இதையடுத்து ஹெலன் மெரிக்குரியின் கணவரும் நடிகருமான டமியன் லீவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course