விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கிறார் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக  வளம் வருபவர் தளபதி விஜய். ஏராளமான வெற்றி படங்களை கொடுத்த  அவரின் அடுத்த படத்தின் அப்டேட் குறித்து அறிய அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். 

ஜார்ஜியாவில் தொடங்கிய 'விஜய் 65' படப்பிடிப்பு! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்! | vijay 65 shooting spot photo goes viral

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக முன்னணி நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ள நிலையில், கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Pooja Hegde to receive whopping amount of Rs. 3.5 crore for 'Thalapathy 65'? Deets inside | Tamil Movie News - Times of India

அவரின் 66 படத்தின் தகவல்கள் வெளிவராத நிலையில், விஜய்யின் 67 வது படத்தை தயாரிக்க உள்ளார் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு, இப்படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிபைலி  இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.                            

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course