இன்னொரு சிம்புவாக மாறிய நடிகர் விஷால் 

 

நடிகர் விஷால் சமீப நாட்களாக சரியாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகிறது. தற்போது துபாயில் நடந்து வரும் ஷூட்டிங் முதல் நாள் மட்டுமே கலந்து கொண்டாராம்.

 

 

அதன் பின் மூன்று நாட்களுக்கு எங்கே சென்றார் என்று தெரியவில்லை. பிறகு  துபாயில் தான் இருக்கிறேன் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இவ்வாறு இவர் செய்வதால் தயாரிப்பாளர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனராம். மேலும், விஷால் தயாரிப்பாளரிடம் தனது விடுமுறை எடுத்த நாட்களை அவருடைய சம்பளத்தை குறைத்து கொள்ளுங்கள் என்று கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course