ஸ்ருதி ஹாசனின் பாய் பெஸ்டி [boy bestie] யார் தெரியுமா?

ஸ்ருதி ஹாசன் பாடகி , இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். ஸ்ருதி ஹாசனின்  திறமை மிகுந்த நடிப்பால் தன் தந்தைக்கு பெருமை சேர்த்தவர். இவரின் குரலுக்கு இன்றும் ரசிகர் கூட்டம் உண்டு. 

Shruti Haasan shares heartfelt message on father Kamal Haasan's political journey | Celebrities News – India TV

 ஸ்ருதிஹாசன் காதல் வாழ்க்கை அனைவரும் அறிந்ததே, முன்னரே இவர் வெளிநாட்டு நபர் ஒருவரை காதலித்து வந்தார், ஆனால் அது கை கூடவில்லை.

Shruti Haasan posts moving message on leaving boyfriend Michael Corsale - Movies News
தற்போது ஊரடங்கு காலத்தில் தன்னுடைய டெய்லி அப்டேட்ஐ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு வருகிறார். ரீல்ஸ் போன்றவையும் பண்ணி வருகிறார். அதில், இந்த ஊரடங்கை தன் பாய் பெஸ்டி [boy bestie] சண்டனு ஹசாரிகா [ Santanu Hazarika ].உடன் கழிப்பதாக தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Actress Shruti Haasan discloses a unique nickname for beau Santanu on the birthday post

ஆனால், பலரும் அவர் ஸ்ருதியின் காதலன் என்று ஒரு புறம் எழுதி கொண்டிருக்கின்றனர். காதலனுக்கும், பாய் பெஸ்டிகும் அப்படி என்ன வித்தியாசம் இருக்கு??

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas