தளபதி விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் எவ்வளவு சம்பளம் என்று தெரியுமா?

தளபதி விஜய் அவர்கள் மாஸ் ஹீரோக்களின் ஒருவராக வலம் வருகிறார். பொதுவாக விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகமாகவே இருக்கும். தளபதி விஜய் கடைசியாக நடித்து வெளிவந்த படம் மாஸ்டர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.


தளபதி விஜய் தற்போது அவரது 65 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜயின் அடுத்த படத்தை தெலுங்கு முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு என்பவர் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு விஜய்க்கு சம்பளம் 120 கோடி பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top