சூர்யா தயாரிப்பில் நடிக்கவிருக்கும் பிரமாண்ட இயக்குனரின் மகள்??

பிரமாண்ட இயக்குனர் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது இயக்குனர் சங்கர் தான். எந்திரன் மற்றும் 2 . 0 என்ற மிகப்பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவை சர்வதேச தரத்திற்கு கொண்டுசென்றனர். தற்போது இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமூக வலைதளபாகத்தில் தீயாய் பரவி வருகிறது.இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக நடிக்கும் படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க உள்ளார். இதற்கு முன்பே சூர்யா தயாரித்த 36 வயதினிலே,பசங்க 2 , 24 மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள புதிய படத்தில் இயக்குனர் சங்கர் மகள் அதிதி ஹீரோயினாக நடிக்க ஹீரோவாக கார்த்தி நடிக்கவிருக்கிறார். மேலும், இந்த படத்தையும் சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு விருமன் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் முதல் போஸ்டர் சூர்யா அவரின் சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவித்துள்ளார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course