கொரோனாவால் நிறுத்தப்பட்ட ஹரியின் படம்??

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பு பழனியில் நடந்து வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

 

ஏனென்றால்  படப்பிடிப்பு குழுவில் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படக்குழுவினருக்கு பரவி உள்ளதா என்று ஆராய்ந்து வருகின்றனர். இதற்கிடையில், இயக்குனர் ஹரியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் தற்போதைக்கு படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர் படக்குழுவினர். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course