இயக்குனர் அட்லீ – ஷாருக்கான் இணையும் தருணம் வரப்போகிறது!

தமிழ் சினிமாவில் நிறைய திறமையான கலைஞர்கள் உள்ளார்கள். அதில் சிலருக்கு உடனே அங்கீகாரம் கிடைக்கும், மற்றவர்களுக்கு கடும் உழைப்பிற்கு பிறகே பெயர் கிடைக்கும். அப்படி உடனே அங்கீகாரம் கிடைத்த இயக்குனர் அட்லீ.

Atlee: அட்லீ, ஷாருக்கான் படத்தில் இணைந்த பிரபலம்! படம் எப்ப வரும்? - karan johar joins hands with atlee and shah rukh for the bollywood projectஇயக்குநர் அட்லீ, ஷாருக்கான் ...

ஒரே ஒரு ஹிட் படத்தை கொடுத்து முன்னணி இயக்குனர்களுக்கு இணையாக பேசப்பட்டவர் அட்லீ. அவர் முதன்முதலாக ஆர்யா-நயன்தாராவை வைத்து இயக்கிய ராஜா ராணி படம் இப்போதும் மக்களின் பேவரெட் லிஸ்டில் உள்ளது.

தெறி' இந்தி ரீமேக்.. ஆனால் அதில் ஷாருக்கான் இல்லை? - அட்லீ சஸ்பென்ஸ் | Varun Dhawan to star in Atlee big Bollywood directorial debut with Hindi remake of Theri | Puthiyathalaimurai - Tamil News |

இப்படத்தை தொடர்ந்து அட்லீக்கு தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைக்க தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்கள் இயக்கி விட்டார். அடுத்து இவர்களது கூட்டணி எப்போது அமையும் என்பது தெரியவில்லை. இதற்கு இடையில் அட்லீ பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை இயக்குகிறார் என்ற தகவல் வந்தது.

அட்லீ கனவில் மண்ணை போட்ட ஷாருக்கான்.. கொஞ்சம் ஓவராத்தான் போய்டமோ என தூங்க முடியாமல் வேதனை - Cinemapettai

இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. நமக்கு கிடைத்த தகவல்படி அட்லீ, ஷாருக்கானை வைத்து இயக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course