தனுஷ் அடுத்து நடிக்க இருக்கும் ஹாலிவுட் படங்கள்..

 

தனுஷ் நடித்து, மாரி செல்வராஜ்  இயக்கத்தில் வெளியான படம் “கர்ணன்”. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

 

தனுஷ்  தற்போது “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தனுஷ் இந்தியில் “அந்த்ராங்கி ரே” படத்தில் நடிக்க உள்ளார்.

 

 

    அதன் பிறகு தனுஷ் 43 வது படமாக கார்த்திக் நரேன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு 44-வது படமாக செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு “நானே வருவேன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து ராம்குமார் இயக்கத்தில் நடிக்கிறார்.  

 

 

      இதனை தொடர்ந்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “சாணி காகிதம்” படத்தின் டைரக்டர் அருண் மாதேஸ்வரன் உடன் தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course