தனுஷின் புதிய படத்தில் 3 ஹீரோயின்கள் ??

கோலிவுட்,பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என்று பிசியாக நடித்து வரும் தனுஷ். தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடித்து வரும் புதிய படத்தில் அவர்க்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு திருச்சிற்றம்பலம் என பெயர் வைத்துள்ளார்.மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் பணிகள் தொடக்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது புதுச்சேரியில் நடத்தி வருகின்றனர்.இந்த படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர். இந்த பாடல் காட்சியில் தனுஷுடன் நித்யா மேனன் நடித்து வருகிறார். அந்த பாடல் காட்சியின் புகைப்படங்கள் சமூக வலைதளபாகத்தில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாகி வருகின்றனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course