LED லைட்டில் கவர்ச்சி காட்டிய பிரபலம் – இது அவசியம் இல்லை என்று கூறிய ரசிகர்கள் ??

மாடலிங் மற்றும் குறும் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியின் மூலம் பவித்ராவுக்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது.


குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பே பவித்ரா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது ஹீரோயினாக நடிக்க படங்களின் வாய்ப்பு தேடி வருகிறது. மற்ற நடிகைகளை போன்றே இவரும் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிடுவார். அப்படி இதற்கு முன் இவர் வெளியிட்ட புடவை தொடை தெரிய கிழித்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பவித்ரா. அதில், LED லைட்டில் கவர்ச்சியாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்றும் இது அவசியம் இல்லை என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course