அடுத்த விஜய் டிவி ஸ்டார் வெள்ளித்திரையில் அறிமுகம் 

சமீபகாலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் விஜய் டிவிக்கு முக்கிய பங்குண்டு ஏனென்றால் விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து அவர்களுக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

 

அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த “புகழ்” தற்போது வெள்ளித்திரையில் நடிக்க உள்ளாராம்.

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தில் புகழ் நடிக்க உள்ளாராம். இவர் அடுத்த சந்தானம் யோகி பாபு போன்ற நகைச்சுவை நடிகராவார் என்று சினிமா வட்டாரங்களில் கூறிவருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas