மலையின் உச்சியில் சர்ச்சை நாயகி அமலாபால்

நடிகை அமலாபால் மலையின் உச்சியில் ஆபத்தான புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அமலாபால். அண்மைக்காலத்தில் சர்ச்சை நாயகியாக சோசியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது அமலாபால் நடத்தியுள்ள ஹாட்டான போட்டோ ஷூட்கள் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களிடையே கண்களை குளிர வைக்கும் படி உள்ளது. 

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் பொழுதை கழிக்க அமலாபால் தவறுவதில்லை. அந்த வகையில் மலை உச்சியில் தன்னுடைய சகோதரர் மடியில் அமர்ந்து உயிரை பணயம் வைத்து அவர் எடுத்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course