தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து சோகம் மாரடைப்பால் நகைச்சுவை நடிகர் காலமானார்!

தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா பேரிடர் காலத்தில் திரையுலகினர் பலரும் உயிரிழந்து வரும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும், நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்த பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார்.

இந்த தகவலை இயக்குனர் பொன்ராம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய உதவி இயக்குனரும் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்த பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course