ஆண் குழந்தைக்கு தந்தை ஆகியுள்ளார் BB பிரபலம்???

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் “மங்காத்தா”. இந்த படத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் மகத். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

இந்நிலையில், இவர் கடந்த ஆண்டு இவரின் நீண்டநாள் காதலியான பிரசி மிஷ்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.


தற்போது, இந்த தம்பதியருக்கு கடந்த வாரத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகத் அவரின் குழந்தைக்கு அதியமான் ராகவேந்திரா என்று பெயர் சூட்டியுள்ளார். இதனை அழகிய புகைப்படத்துடன் இணையத்தில் அறிவித்துளளார்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course