இயக்குனர்களிடம் கண்டிஷன் போடும் தெகிடி பட நடிகரின் சகோதரி 

அசோக் செல்வன் சூது கவ்வும் என்ற படத்தில் நடித்து பின்பு தெகிடி படத்தின் மூலம் ஹீரோவானார். திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க தடுமாறிக் கொண்டிருக்கும் இவர். தெகிடி படத்திற்கு பிறகு எந்த படமும் சரியாக ஓடாத நிலையில். தற்போது அசோக் செல்வனின் சகோதரி தான் அவருக்கு படங்களை தேர்வு செய்து கொடுக்கிறாராம்.

Ashok Selvan, Abhinaya Selvan 

சில சமயங்களில் அவர் தான் இயக்குனர்களிடம் கதையும் கேட்கிறாராம். இந்நிலையில் கதை கூற வரும் இயக்குனர்களிடம் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போடுகிறாராம். அதாவது, எப்படியாவது அசோக் செல்வன் சிவகார்த்திகேயனை போல் ஆக வேண்டும் என்றும் இயக்குனர்களிடம் கண்டிஷன் போடுகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course