வடிவேலுவின் காஸ்டியூம் டிசைனை சுட்ட அமலா பால்

 

சமீபகாலமாகவே ஹீரோயின்களின் போட்டோ ஷூட் கள் என்றாலே இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது. அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு மைனா படம் தான் இவரின் காரியருக்கு பிரேக் கொடுத்த படம். அந்த படத்தின் வெற்றியால் தென்னிந்திய மொழியில் அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார்.

அந்த பின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து இருவருக்கும் விவாகரத்து ஆன பின் மீண்டும் நடிக்க வந்த அமலா பெரிய வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார். பட வாய்ப்புக்காக படு கேவலமான விஷயங்களை செய்ய துணிந்து விட்டார். அப்படி தெலுங்கில் அமலா பால் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான படம்.

அமலா பால் அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடும் புகைப்படத்தை அவ்வப்போது பதிவிட்டு அதில் ஒரு சில படங்கள் வைரலாய் பரவும். அப்படி ஒரு படம் தற்போது தீயாய் பரவி வருகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course