முன்னணி நடிகை படத்தில் அறிமுகமாக இருக்கும் ஸ்டைலிஷ் ஸ்டாரின் மகள்??

தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் நோ.1 நடிகையாக இருக்கும் சமந்தா திருமணத்திற்கு பிறகும் திரையில் கவனம் செலுத்தி வருகிறார். நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.


திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அப்படி சமந்தா நடித்த யு டர்ன், ஓ பாபி மற்றும் பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சமந்தா சகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் இந்த படத்தை இயக்கி வருகிறார்.


இந்நிலையில், இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டாரான அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா நடிக்க விருக்கிறாராம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கும் அல்லு அர்ஹா பத்து நாட்களுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course