மீண்டும் வலிமை ஃபர்ஸ்ட் லுக் ஒத்திவைப்பு – அஜித் ரசிகர்கள் கவலை

வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகின்ற மே 1ம் தேதி நடிகர் அஜித் அவர்களின் 50 பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம். கொரோனா இரண்டாம் அலை காரணமாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.


அந்த அறிவிப்பு வெளிவரும் போது கொரோனா நோயின் 2வது அலை வரும் என்றும், அதன் தாக்கம் சுனாமி போல இருக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டூடியோஸ், பே வியூ ப்ரொஜெக்ட்ஸ், இப்படத்தில் நடித்து உள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துள்ள முடிவின் படி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course