சீமானுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த நடிகை சமந்தா!

நடிகை சமந்தா நடித்துள்ள “தி பேமிலி மேன் 2” வெப்  சீரிஸ் ஜூன் 4ஆம் தேதி முதல் ஓடிடி-யில் வெளியாக உள்ள நிலையில், இந்த தொடரின் டிரைலர் நேற்று வெளியாகி பலரின் சர்ச்சைக்கு உள்ளானது. அதில் வரும் காட்சிகள் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக அதை ரத்து செய்ய வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த தொடரை நீக்காவிட்டால், மிக மோசமான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார்.

                     

இதில் வரும் காட்சிகள் விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாக சித்தரித்து, தமிழர்களை வன்முறைகளாகக் காட்டப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் சீமான் தரப்பு கூறியுள்ளது. 

Telugu star Samantha Akkineni roped in for The Family Man Season 2

இதற்கு சமந்தா அமைதியான முறையில், ட்விட்டரில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார், அதில் அமைதியாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள் என தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women